Families logo

Charity for Fame - A Tale of Two Farmers

Story minutes -1

By Federal ManPublished about a year ago 3 min read

Charity for Fame - A Tale of Two Farmers

In a village, there were two farmers, Karupusamy Vellichaminu.

Karupusami always wanted more than fame, he thought that someone should always talk about him, so he gave a lot of charity, he gave whatever he asked and was happy to hear people talking about him.

But Villidhami was intelligent, even though he gave charity, he knew whom to help.

He thought to correct his friend who was constantly donating for fame, for that he made a plan,

One day, Karupusami came to the place where he was giving donations and said that your father has sown the land with you and our father, and the proof of that is in this file.

Everyone in that town knew that Viliyasami would never lie, so they could not buy anything from Karupusami anymore, saying that he is just like us, and they all started leaving without even looking back.

At that time only a few people were standing there asking us to give us something to eat.

Karupuswamy, when all those who praised him for his good nature for so long, did not go to work.

That's when Villichamy started talking, Anka Pathiya, you know that you have nothing but you should help those who ask you for Yasakam, you should not give alms to everyone who praises you.

He said that's why he told such a lie, then Karupusami saw what was in that bag, it was a leaf.

Tamil Language :

' Variyarkar is one of the most important things

Wipe off the stain with water'

in English:

'Call that a gift to needy men thou dost dispense,

All else is void of good, seeking for reward'

Thirukkural has written like that

That's why giving to those who have nothing; He also understood that meaning that everything else is aimed at getting back what they have given

Notes:

It is best to donate to fellow human beings. We can donate food, clothes and books as much as we can. Sometimes giving good wisdom to fellow human beings is also appreciated as charity. Always love people. He should get along with everyone regardless of their status. As 'service to people is the greatest service', we should do good deeds to people as a service.

In Tamil Language

னம் பண்ணுன தன்னோட நண்பன திருத்தணும்னு நினைச்சான் ,அதுக்காக அவன் ஒரு திட்டம் போட்டான் ,

ஒரு நாள் கருப்புசாமி தானம் கொடுத்துக்கிட்டு இருக்குற இடத்துக்கு வந்து, உன்னோட நிலத்த உங்க அப்பா எப்பவோ எங்க அப்பா கிட்ட வித்துட்டாரு,அதுக்கான சாட்சி இந்த பைல இருக்குனு சொன்னான்,

வெள்ளைச்சாமி எப்பவும் பொய் சொல்ல மாட்டான்னு அந்த ஊருல இருக்குற எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தது ,அதனால கருப்புசாமிகிட்ட இருந்து இனி எதுவும் வாங்க முடியாது அவனும் இனி நம்மளைப்போலதான்னு சொல்லிட்டு திரும்பிக்கூட பாக்காம எல்லாரும் போக ஆரம்பிச்சாங்க

அப்ப ஒரு சிலர்மட்டும் ஐயா எங்களுக்கு சாப்பாட்டுக்கே கஷ்டம் எங்களுக்கு ஏதாவது கொடுங்கன்னு கேட்டு நின்னுகிட்டு இருந்தாங்க.

இத்தனை நாள் தன்னோட ஈகை குணத்தை பாத்து தன்ன பாராட்டுன எல்லாரும் எப்ப அவுங்க வேலைய பாத்துட்டு போனத பாத்து வறுத்த பட்டான் கருப்புசாமி ,

அப்பதான் வெள்ளைச்சாமி பேச ஆரம்பிச்சான் ,அங்க பாத்தியா உன்கிட்ட எதுவுமே இல்லைனு தெரிஞ்சும் உன்கிட்ட யாசகம் கேக்குற அவுங்களுக்குத்தான் நீ உதவனும் ,அத விட்டுட்டு உன்ன புகழறாங்கன்னு எல்லாருக்கும் தானம் கொடுக்க கூடாது

அதனாலதான் இப்படி ஒரு பொய் சொன்னேன்னு சொன்னான், அப்ப அந்த பைல என்ன இருக்குன்னு பாத்தான் கருப்புசாமி ,அதுல ஒரு ஓலைல

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

Call that a gift to needy men thou dost dispense,

All else is void of good, seeking for recompense.

அப்படிங்கிற திருக்குறள் எழுதி இருந்துச்சு

அப்பத்தான் ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே அப்படிங்கிற அர்த்தமும் அவனுக்கு புரிஞ்சது

Notes:

சக மனிதர்களுக்குத் தானம் செய்வதே சிறந்தது. நம்மால் முடிந்தவரை உணவு தானம், துணிகள் தானம், புத்தகங்கள் தானம் செய்யலாம். சிலவேளைகளில் சக மனிதர்களுக்கு நல்ல ஞானத்தை அருள்வதும் தானமாக தான் போற்றப் படும். எப்போதும் மனிதர்களை நேசிக்க வேண்டும். உயர்வு தாழ்வு பாராமல் எல்லோருடனும் சகஜமாகப் பழகவேண்டும். ’மக்கள் சேவையே மகத்தான சேவை’ என்பதற்கு ஒப்ப, நாம் மக்களுக்கு நல்ல தர்மங்களைப் புகட்டுவதை சேவையாக செய்யவேண்டும்.

valuessocial mediahumanitygrandparentschildrenhumanityadvice

About the Creator

Federal Man

The man next to you

Enjoyed the story?
Support the Creator.

Subscribe for free to receive all their stories in your feed. You could also pledge your support or give them a one-off tip, letting them know you appreciate their work.

Subscribe For Free

Reader insights

Be the first to share your insights about this piece.

How does it work?

Add your insights

Comments

There are no comments for this story

Be the first to respond and start the conversation.

    FMWritten by Federal Man

    Find us on social media

    Miscellaneous links

    • Explore
    • Contact
    • Privacy Policy
    • Terms of Use
    • Support

    © 2024 Creatd, Inc. All Rights Reserved.